புதன், 3 டிசம்பர், 2008

Dangers of  indian protection due to mumbai attack...

சனி, 29 நவம்பர், 2008

வெள்ளக் காடு

பழைய மகாபலிபுரம் சாலை

கிண்டி சர்தார் படேல் சாலை


அடுத்த வருசமும் மழை வரும்
நீர் வடி முகத்தை அடைத்து
ஏரியைத் தூர்த்து
மழையை குறை சொல்வோம் :(

தண்ணீர் சங்கமம்

சொல்ல மறந்த கதை.. அல்ல அல்ல.. சென்னை மிதந்த கதை

ஏறிய தண்ணீர். மூழ்கும் வாகனங்கள்



கொஞ்சம் கொஞ்சமாக


இடுப்பளவு வெள்ளம்



இன்றோ நாளையோ இந்த கம்பம்.



மழை வந்தால் பரபரப்பு செய்திக்குப் பஞ்சமில்லை.
அந்தப் பரபரப்பில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் ஏதுமில்லை.

தண்ணீர் தண்ணீர்

முதல் பதிவு.
ஒரு வாரமாக சென்னையை ஆட்டிப்படைத்த புயல் மழைக் காட்சிகள்.

இது தொங்கும் தோட்டம் அல்ல. மூழ்கிய தோட்டம்















கழிவு வெள்ளம்




















சைக்கிள் போட்டிங்




















இது எங்கள் வீட்டு நிலை. ஒரு வழியாக இன்று வெயில் அடிக்கிறது. மாடிக்கி துணியைக் காய வைக்க போறேன். வரட்டா!